சிதம்பர நினைவலைகள் – மனதை தொட்ட கதை !

வழிப்போக்கனின் பார்வையில் வயதான தம்பதிகள் வாழ்வியலை உற்று நோக்குவது…
சொல்லும்போது கோவில் பிரகாரம்
காலை வேளை
வெயில் வந்த பிறகு நடக்க முடியாமல் பொடி சுடுவது, எல்லாமே இளமை காலத்தில் பார்த்த அதே கோயிலில் முதுமை காலத்தில் எப்படி இருக்கும் ?தெருமுனையில் இருக்கும் கடை இன்னும் பலரின் வாழ்வியல் இது போல தான் இருக்கும் போல.. சிதம்பர நினைவலைகள் வாழ்வியல் இது போல தான் இருக்கும் போல..
கால் பொடி சுடும் என்பதால் வயதான பெரியவர் மனைவியை தனது நிழலில் நடக்க சொல்வது ?
எட்டு குழந்தைகளும் மனிதகுலம் சொல்லும் லவுகீக வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்லும் பாங்கு …
முதுமைக் காலத்தை வாழ்ந்து திருப்தியாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்லும் பாங்கு …
வயதான தம்பதிகள் தங்களது கடைசி காலத்தில் கோவில் சுற்றிவந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டு தங்களது கடைசி நாளை எதிர்நோக்கும் அந்த நினைவலைகளில்
கடைசியாக முடிப்பது …
அன்பு,பாசம், நேசம் ,தோழமை, அனுபவித்து வாழ்தல் எனும் அன்பான வாழ்க்கை வாழும் தம்பதியர் இருவரில் யார் முதலில் இருப்பார், இழப்பார் என்று முடியும் வரிகள்…
கதை கேட்கலாம் வாங்க பகுதியில்


Kasirajan A

மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

Leave a comment