தனித்து வாழும் பெண்ணின் முடிவு ! இந்திய குடும்ப அழுத்தம்

சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கணவன் மனைவி இடையே பெரும் சண்டை ஏற்பட்டு, யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழுதுள்ளாராம். இதற்கு ஒரே வழி விவாகரத்து என்று முடிவெடுத்து ராமராஜனை நளினி விவாகரத்து செய்துவிட்டாராம்.
nalini
எனவே விவாகரத்து தான் தனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். விவாகரத்திற்கு பிறகு நிறைய கஷ்டத்தை அனுபவித்தாலும் நிம்மதி கிடைத்து என்று அந்தப் பேட்டியில் நளினி தெரிவித்துள்ளார்.

பிடிக்காத 2 நபர்களை கணவன் மனைவி என்ற பந்தத்தில் ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் அனுசரித்து வாழச் சொல்வது தான் மிகப் பெரிய உளவியல் வன்முறை ! அது மட்டுமில்லாமல் நளினியை, அண்ணி என்று அழைத்தவர்கள், அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். அதையெல்லாம் கடந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து தைரியமாக ஆளாக்கிள்ளேன் என்று நளினி தனது பேட்டியில் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
பிடிக்காத வாழ்க்கையை தாய் தந்தையர் m சகோதரிகளுக்காக வேறுவழியே இல்லை என்பதற்காக, பிழைப்புக்காக என்று வன்முறையை அனுசரித்து வாழ்வதுதான் பெண்ணின் நிலையாக உள்ளது.
உலகம் முழுக்க இதுதான் நிதர்சனம் ..
வளர்ந்த நாடுகளில் அரசாங்கம் பெண்களையும் முதியவர்களையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் போரில் கொஞ்சம் மேம்பட்ட நிலை உள்ளது.
இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் பெண்கள் இன்னும் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுவது வேதனைக்குரிய விஷயம் சராசரியாக மக்கள்தொகையில் 24 சதவீதம் இஸ்லாமியர்கள் தங்களது வீட்டு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவது பெண்ணுரிமை எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது முன்னேற வேண்டிய தேவை உள்ளது உணர வேண்டும்..

1.8 billion Muslims
There were 1.8 billion Muslims in the world as of 2015 – roughly 24% of the global population – according to a Pew Research Center estimate. But while Islam is currently the world’s second-largest religion (after Christianity), it is the fastest-growing major religion.


சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழ்வது தான் பிரச்சனைக்கு தீர்வு என்று நினைக்கும் இந்திய குடும்பங்கள் யோசிக்க வேண்டியது ?
அடிமைத்தனம், பிரச்சனைகளை தான் வகுக்கும் இந்திய குடும்ப அடிமைத்தன கட்டுப்பாடுகள் பிரச்சினைகளை தான் வளர்க்கும்..
பெண்ணை அடிமையாக்கி பெண்ணின் உரிமைகளைப் எடுத்துக் கொண்டால், பெண் தனிமையே பரவாயில்லை அடிமை வாழ்க்கையை விட என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுவாள் ..
பெண்ணுக்கு சொத்துரிமை கொடுப்ப கொடுக்க மறுப்பது, இந்திய குடும்பங்கள் பெண்ணின் தலையிலேயே சமையல் ,வீட்டு பராமரிப்பு ,குழந்தைகள் நலன், முதியோர் நலன் மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுதல் என்ற எல்லாவற்றையும் கட்டாயப்படுத்தும் போது பெண் தனிமையே இந்திய குடும்ப அடிமைத்தனத்தை விட பரவாயில்லை என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுவது தவிர்க்க இயலாதது!
முதியோர் நலன் குழந்தைகள் நலன் கல்வி கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை !

அதை பெண்ணின் தலையில் குடும்ப அமைப்பு மூலம் சுற்றிவளைத்து பெண்ணின் கடமையாக திணித்தால் எல்லோரும் அனுசரித்துப் போக மாட்டார்கள் என்பது நிதர்சனம்!
மேலும் தினமும் குடித்துவிட்டு வரும் டாஸ்மாக் கணவர்களை சமாளிப்பது வேறு சவாலான விஷயம்!

Kasirajan A

Leave a comment