பிஜேபி வளர்ச்சி இல்லாத வீழ்ச்சி மத அரசியல் ?

இலவச கல்வி

இலவச மருத்துவம்

எல்லோருக்கும் வேலைவாய்ப்பு

முதியோர் பாதுகாப்பு

குழந்தைகள் நலன்

பெண்கள் முன்னேற்றம்

என்ற சோசியலிச பொதுவுடைமை நோக்கம் பெரிது ..

100% மதம் இல்லாத நாடு உலகில் இல்லை. ஆனால் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பான ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நார்வேயில் தங்களுக்கு எந்த மதமும் இல்லை என்று பதிவு செய்தவர்கள் ஏராளம்.

மதம் இல்லாத நாடுகள் இருந்துள்ளது .

மதம் இல்லாத சரித்திரம் ஆதி பொதுவுடைமை சமூகம் இருந்துள்ளது .

வெறுப்பு அரசியலை போதிக்கும் மத அரசியலை புறம்தள்ளுவோம் !

உலகிலேயே மதச்சார்பின்மை மிகுந்த நாடு இந்தியா

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பன்முகத்தன்மை வெற்றி !

எத்தனை நாளைக்கு பிஜேபி மதக்கலவரம் பிரிவினைவாதம் பேசி கல்லா கட்டும் என்று பார்ப்போம் !

எடுத்துக்காட்டு ராமர் கோவில் கட்டும் ஊழல் , சிலை திருட்டு வழக்குகள் , உண்டியல் , கோவில் நில குத்தகை ஊழல்கள் என லிஸ்ட் நீளும்

இன்று காந்தியை மறந்தது போல கீழ்த்தரமான மத அரசியல் செய்யும் பிஜேபி இனிவரும் காலங்களில் காணாமல் போகும் .

#gobackmodi #gobackbjp

Kasirajan A

Leave a comment